அன்பார்ந்த நண்பர்களே,
இது நான் இடும் முதல் பதிவு , நான் சுமார் ஐந்து மாத காலமாக நீங்கள் இடும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது படித்து பார்த்து வருகின்றேன், மேலும் நீங்கள் இடும் பதிவுகளின் தாக்கத்தால் நானும் ஒரு வலை பூவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அவா என் மனதில் குடி கொண்டது. மேலும் மூத்த பதிவர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து வழி நடத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்,
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்,என் பூர்விகம் சித்தனா வாசல் (உன் புகழ் வையமும் சொல்ல சித்ன்னா வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல ......அந்த இடம் தாங்க), நான் பிறந்து வளந்த இடம் திருச்சி, பள்ளி படிப்பு ஆர்.சி மேல்நிலை பள்ளி, கல்லுரி படிப்பு தேசிய கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படித்து இன்று ...சவுதி அரபிய தேசத்தில் ஒரு அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்து வருகின்றேன்.மேலும் மிஸ்டர் அடோர் என்ற ஜிமெயில் பெயரில் இல் நிறைய பின்னுடம் இட்டு உள்ளேன்..
அப்பாடா இந்த தமிழ் லெட்டர் எழுதுறது குள்ள இப்பவே கண்ண கட்டுதே........
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
வாங்க நண்பா சவுதியிலிருந்து ஒரு புதிய பதிவர்.தங்கள் வரவு நல்வரவாகுக.
நன்றி செல்வனூரான் அவர்களே
வாங்க வாங்க....
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
வாங்க வாங்க. மேலும் பல சூப்பர்ஹிட் பதிவுகளை பதிவிட வாழ்த்துக்கள்
நானும் புதிய பதிவர்தான். முடிந்தால் என்னுடைய பிளாக்கிற்கு வரவும்
http://varadaradj.blogspot.com
உங்களை வலையுலகுக்கு அன்போடு அழைக்கின்றேன். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
வலையுலக வரவிற்கு வாழ்த்துக்கள்.
பதிவுகள் இட்டு பட்டைய கெளப்புங்கள்.
வாழ்த்துகள் நன்பரே.
கருத்துரையிடுக
அப்புறம் உங்க கருத்து